தேர்தல் ஜோக்ஸ் - 2015
தேர்தல் ஜோக்ஸ் - அனுர குமார திஸ்ஸநாயக்க
Skype ல் Online இருப்பவர்களை எவ்வாறு கண்டுகொள்வது
Skype என்பது உலகில் பிரபல்யமான தொலைதொடர்பு மென்பொருளாகும் ,இதை பாவிப்பவர்கள் மீகவும் அதிகம் உங்களுக்கும் ஒரு கணக்கு இருக்கும் .
அதில் உங்கள் நண்பர்களும் இருப்பர் ஆனால் உலகில் தற்போது யார் Online ல் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள இதோ நாங்கள் சொல்லி தருகிறோம் .இதன் மூலன் உங்களுக்கு புதிய நண்பர்களை சேர்த்து கொள்ளலாம் அது ஆண் ,பெண் என்று இல்லை யாரையும் சேர்த்து கொள்ளலாம் .
இதை நடத்த addmecontacts.com என்ற வலைத்தளம் மூலமே ,அதனை பெற கீழே உள்ளதை அழுத்தவும்
http://www.addmecontacts.com/index.php
எழுத்து திருப்பப்பட்டு Comment செய்வது எப்படி ???ʎuunɟ
சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களை கவர எழுத்துக்களை தலை கீழாக எழுதுவதன் மூலமே அவ்வாறு எப்படி செய்வது என்பதே தற்போது பார்க்க போகின்றோம் .
இதை Facebook,Google + போன்றவற்றில் பாவிக்கலாம்
நீங்கள் செய்ய வேண்டியது
1) உங்களுக்கு தேவையான Comment ய் எழுதவும் .
2) அதை கோப்பி செய்து பேஸ்ட் செய்யவும் .
3) கீழ் காணும் லிங்க்கின் மூலம் இந்த சேவையை பெறலாம் .
Upside Down Text | Flip Text, Type Upside Down, or Backwards Text
Source : dailytipsndtricks
வசீம் தாஜுதீன் மற்றும் உறவினர்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லஹி வபரகதுஹு
யாவரும் அறிந்ததே இது தேர்தல் காலம் என்பதால் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் மற்றும் அதன் மத்தியில் வசீம் தாஜுதீன் ன் பிரச்சினையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ,யாரேனும் இதை வாசிப்பராயின் அதிகமாக SHARE செய்வதுடன் அவரின் குடும்பத்தாருக்கு அன்புடன் கூறவும் ,
1 ) அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் .
2) அதிகமாக துஆ பிராத்தனை செய்யுமாறும் .
3) இயலுமாயின் நேர்சையுடன் நோன்பு நோட்குமாரும் .
4) உலக வஸ்துக்கள் மீது எந்த காரணம் கொண்டும் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும் கூறவும்.
இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்வில் அல்லாஹ் அவரின் குடும்பத்தாருக்கு வெற்றியை கொடுப்பான் .
குற்றம் இளைத்தவருக்கு தண்டனை கொடுக்க அல்லா போதுமானவன் .
Source : MyScript
பாராளமன்ற பொது தேர்தல் - 2015
பாராளமன்ற பொது தேர்தல் - 2015
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லஹி வாபரகதுஹு
நான் இந்த செய்தியை சொல்ல காரணம் இன்று ஜும்மாஹ் பயன் இதுவாக இருந்ததால் மேலும் அவர் கூறியதாவது சிறுபான்மை மக்களான நாம் நிதானமாக நல்ல யோசித்து செயல் படவேண்டும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது ஒரு பெரும்பான்மை இனம் ஒருவரே பிரதமராக வருவார்
முஸ்லிம்கலஹிய நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்களகவும் அவனுக்கு கோபம் வரக்கூடிய வார்த்தைகளை பாவிக்காமல் நல்ல முறையில் எமது வாக்குகளை அளிக்க வேண்டும் ,நாம் வாக்களிக்கும் போது நல்ல பண்புடைய அல்லாஹ் வை பயப்படக்கூடிய நமது சமுகத்துக்கு பணி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது பொன்னான வாக்குகளைக் வழங்கவேண்டும் .
எங்கள் வாக்கு அதை கட்டாயம் பாவிக்க வேண்டும் இல்லாவிடின் அல்லாஹ் அதற்கு கேள்வி கேட்பவனாக மாறுவான் காரணம் அந்த வாக்கின் மூலம் ஒரு கொடிய ஆட்சி வந்தால் ???
அன்பின் சகோதர சகோதரிகளே ,நாம் யாவரும் அறிந்ததே ஜனவரி 8ம் திகதி ஒரு கொடுங்கோலன் என்று நாம் நினைத்தவனை ஆட்சியில் இருந்து துரத்த நமது சமூகம் எத்துனை துஅக் கல் ,நோன்பு எத்துனை சதகாக்கள் ஆனால் இப்போது நம் சமுகம் அனைத்தையும் மறந்து வலிபொக்கில் இருக்கின்றனர் .
அன்பின் நண்பர்க்களே ,
* அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
* வாக்களிக்காமல் இருக்க வேண்டாம் கட்டாயம் வாக்களியுங்கள் .
* வாக்களித்த பின் துஆ செய்யுங்கள் .
* இயலுமாயின் நோன்பு வையுங்கள் .
* யார் ஆட்சிக்கு வந்தாலும் அமைதியை கடைபிடியுங்கள் .
இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள் .நன்றி
Subscribe to:
Posts
(
Atom
)