பாராளமன்ற பொது தேர்தல் - 2015
பாராளமன்ற பொது தேர்தல் - 2015
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லஹி வாபரகதுஹு
நான் இந்த செய்தியை சொல்ல காரணம் இன்று ஜும்மாஹ் பயன் இதுவாக இருந்ததால் மேலும் அவர் கூறியதாவது சிறுபான்மை மக்களான நாம் நிதானமாக நல்ல யோசித்து செயல் படவேண்டும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது ஒரு பெரும்பான்மை இனம் ஒருவரே பிரதமராக வருவார்
முஸ்லிம்கலஹிய நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்களகவும் அவனுக்கு கோபம் வரக்கூடிய வார்த்தைகளை பாவிக்காமல் நல்ல முறையில் எமது வாக்குகளை அளிக்க வேண்டும் ,நாம் வாக்களிக்கும் போது நல்ல பண்புடைய அல்லாஹ் வை பயப்படக்கூடிய நமது சமுகத்துக்கு பணி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது பொன்னான வாக்குகளைக் வழங்கவேண்டும் .
எங்கள் வாக்கு அதை கட்டாயம் பாவிக்க வேண்டும் இல்லாவிடின் அல்லாஹ் அதற்கு கேள்வி கேட்பவனாக மாறுவான் காரணம் அந்த வாக்கின் மூலம் ஒரு கொடிய ஆட்சி வந்தால் ???
அன்பின் சகோதர சகோதரிகளே ,நாம் யாவரும் அறிந்ததே ஜனவரி 8ம் திகதி ஒரு கொடுங்கோலன் என்று நாம் நினைத்தவனை ஆட்சியில் இருந்து துரத்த நமது சமூகம் எத்துனை துஅக் கல் ,நோன்பு எத்துனை சதகாக்கள் ஆனால் இப்போது நம் சமுகம் அனைத்தையும் மறந்து வலிபொக்கில் இருக்கின்றனர் .
அன்பின் நண்பர்க்களே ,
* அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
* வாக்களிக்காமல் இருக்க வேண்டாம் கட்டாயம் வாக்களியுங்கள் .
* வாக்களித்த பின் துஆ செய்யுங்கள் .
* இயலுமாயின் நோன்பு வையுங்கள் .
* யார் ஆட்சிக்கு வந்தாலும் அமைதியை கடைபிடியுங்கள் .
இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள் .நன்றி
0 comments:
Post a Comment